கவிதை சிசு பேசுகிறது…By மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிMay 18, 2020 என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம், அவள் நிம்மதியாய்…