கட்டுரைகள் கார்ப்பரெட்டுகளிடம் நாட்டை கொடுக்கும் மத்திய அரசின் மற்றொரு திட்டம் EIA2020By சா. முஹம்மது சர்ஜுன்July 27, 2020 மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே தன் சகாக்களுக்கும், தன் அரசுக்கும் – தனது சித்தாந்த கட்டமைப்புக்கு எதிராக பேசுபவர்களைத் தேச துரோகிகள், வந்தேறிகள், நக்சல்கள், இந்தியர்களே…