பொறியியல் கல்வியில் பகவத் கீதை பாடம் – உடனடியாக நீக்க SIO கோரிக்கைBy AdminSeptember 27, 2019 அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர்…