குறும்பதிவுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கைBy AdminAugust 20, 2024 சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2022-24 கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள் வெளிவந்து மூன்று மாதங்களாகியும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) வழங்கப்படாமல்…