குறும்பதிவுகள் சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரம் பாடப்படுவதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி கடும் கண்டனம்By AdminAugust 3, 2019 சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா? முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும்! – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை…