இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது.…
இந்தியாவில் பழங்காலந்தொட்டு கல்வியறிவு பெறுவது வசதிபடைத்தவர்களுக்கும் அரசகுடும்பத்தினருக்குமானது என்கிற நிலையே இருந்து வந்தது, அதுபோல வடநாட்டு குருகுலங்களில் குழந்தைகள் படிக்க குருதட்சணையாக பெறப்படும் தொகை, சாமான்ய மக்களுக்கு…