தொடர்கள் தேசியவாதம், சில புரிதல்கள் – 5By ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். VOctober 28, 2021 தேசியவாதம் என்றால் என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’,…