குறும்பதிவுகள் கல்லெறியும் தம்பிகளுக்கு ஒரு கடிதம்By நாசர் புகாரிSeptember 17, 2018 (செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்) கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு. உன் கையில் கல்லை திணித்தவன்…