https://www.youtube.com/watch?v=Pc1TXRszYiQ ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையொட்டி சகோதரன் யூடியூப் சேனலில் வெளியான பேட்டியின் எழுத்தாக்கம் இது. இதில் கூடுதலாக சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.நேர்கண்டவர்: பஷீர் அஹ்மது…
பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் அல்லாத மற்ற நான்கு…