இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கையும், ஃபாலஸ்தீனர்களின் போராட்டமும்
கடந்த 16 ஆண்டுகளாக, இஸ்ரேல் காஸாவில் உள்ள ஃபாலஸ்தீனியர்களை மிருகத்தனமான இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது, காஸாவை உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து, 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலஸ்தீனியர்களை திறந்தவெளி சிறைகளில் வைத்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் அடிப்படைத் தேவைகளான மருந்துகள், உணவு, மின்சாரம், குடிநீர் போன்றவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது