தமிழக தேர்தலில் இறுதியாக திமுக வென்றுள்ளது. ஒருவழியாக நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக முதல்வராகிவிட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறாதது பொதுவாகவே பலருக்கும் அதிருப்தியை…

இந்தியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஒருநாளில் மட்டும் 3,30,000 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாளின்…

ஆர்.எஸ்.எஸ்இந்துத்துவாகல்விகாவி அரசியல்பாஜகவரலாறு பல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் வரலாறு படிக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டது. அதில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள்…

அவர் பெயர் சையத் இம்ரான். ஆந்திர மாநிலம் செகந்த்ராபத்தைச் சேர்ந்தவர். அப்பொழுது வயது 30. பிடெக், கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் ஐசிஐசிஐ வங்கியில் நல்ல வேலையிலிருந்தார். தந்தை…

மோடிக்காக எதையும் தாக்கும் செவ்வாய்க் கிரகம் மனிதன். -ரானா அயூப் ( பத்திரிக்கையாளர்) மே 17 அன்று, மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக,…

ஃபக்கீர்கள், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினையும், முந்தைய நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றினையும், பின்வந்த அலிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், இஸ்லாமிய சமயத்தில் உள்ள பல சமயப் பெரியார்கள் கூறிய…

பழந்தமிழ் இலக்கியங்களைப் பதம் பிரித்துப் படிக்கவே தடுமாறும் இந்தக் காலத்தில் பாடபேதங்கள், உரை விளக்கங்களின் வேறுபாடுகள், பதிப்பு மாறுபாடுகள் என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை உடனுக்குடன்…

இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்! ஆர்.எஸ்.எஸ் இந்து அறநிலையத் துறைகோவில்கள் ஜக்கி வாசுதேவ் இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்;…

‘நாங்கள் இந்துக்கள் அல்ல, ஒருபோதும் இந்துக்கள் ஆகவும் மாட்டோம்’: ஜார்க்கண்ட் சி.எம்.சோரன் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-22 க்கான செயல்முறை வேகமாக நெருங்கி வருவதால், சுமார்…

பள்ளிக் கல்விக்கு அரசே பொறுப்பு: அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அடிப்படைத் தேவையான ‘அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு’ என்ற கோரிக்கையில் இருந்து விலகியே நிற்கின்றன.…