கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்காவியின் மதவெறி ஓலங்களைமண்கவ்விடச் செய்து,ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்மறையாமல் வெல்லும் உயிர்மையானது! அன்றுமுதல் இன்றுவரைஎழுதப்படும் நீதிப்போராட்டங்களில்எழுந்திடும் எழுச்சி முழக்கமது! அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!அரேபியாவின் ஏகத்துவ…

ஆட்சியும் அரசாங்கமும் விமர்சிக்கப்படுகின்றபோது அதனை நேர்மறையாக எதிர் கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களின் மதத்தையும் இனத்தையும் பிரச்சினைகளுக்கு உட்படுத்துவத்துவதை கவலையோடுதான் நாம் பார்க்க வேண்டும் பிறமத வெறுப்பும் வகுப்பு…

“எங்க கிடக்குற கழிசடையெல்லாம் ஏன்டா இங்க வந்து என் உசுர வாங்குறீங்க..?” என்கிற ரீதியில் ஒரு தலித் மாணவன் வகுப்பறையில் சந்திக்கும் அவமானத்தை ஒருநாளும்…

பதினெட்டு வயது A.H. அல்மாஸ் மற்றும் அவரது இரண்டு தோழிகளும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டப் போது வகுப்பாசிரியர் அவர்களை உடனடியாக…

குடியரசு தின அணிவகுப்பு தேவையில்லாத ஆணி, பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கிற ஒரு நாள் கூத்து என்பதை விளக்கி இரண்டு நாட்கள் முன்பு ஒரு பதிவு எழுதினேன். நாம்…

முக்கியமான 5 மாநிலத் தேர்தல் போராட்டக் களத்தில் இருக்கின்றபோதும் மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவும் கூட்டாட்சியை சிதைக்கவும் மோடி அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. புதிய ஒவ்வொரு சட்ட…

இந்தியாவின்கழுத்தில்அடிமைத்துவம் என்னும் சங்கிலி முருக்கப்பட்டிருந்த காலத்தில் இரும்புக் கரம் கொண்டு அச்சங்கிலியை உடைத்தெறிய வங்கத்தில் ஓர் சிங்கம் உதயமானது. 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம்…

சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டுகளைக் கண்ட பின்பும், நாம் சுதந்திர மனிதர்களாக தான் இருக்கின்றோம்? என எண்ண வைக்கும் ஏராளமான சம்பவங்களை இந்நாடு குறிப்பாக கடந்த சில பத்தாண்டுகளாகக்…

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை குறித்து  உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுஒன்றிய மாநில அரசுகளுக்கும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றங்களுக்கும் சிலஉத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேற்படி பயணத்தில் ஏற்பட்ட…

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் PU அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணியும் காரணத்தால் முஸ்லிம் மாணவிகள் கடந்த மூன்று வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப் படாமலும் வருகை பதிவு…