Browsing: கவிதை

எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது கண்ணால்பார்த்தவைஇதயத்தில் நிலைக்கவில்லை பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை புரட்சி சுமக்கும் காகிதங்களும்…

அதீத அக்கறையில்,ஓட்டமும் நடையுமாய்கொழுப்புணவில் கவனமாய்,சத்துணவே கதியென்று,பார்த்துப் பார்த்து,தின்று தீர்த்துஉடல்நலமே முக்கியமாய்நாம்கழிக்கும் வாழ்நாட்கள். என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? அதிகவேலை – பணிச்சுமைகோபம் – தாபம்போட்டி – பொறாமைமன…

கடல் யானை சோம்பலாய் காணாது உன்னையே தாண்டிடாத ஆதங்கம் கண்டு மெய்யினை காத்திட அறத்தினை சூழ்ந்திட கூட்டறிக்கையில் உன் விரல் பேசும் எதிர்வினை அறம் அறுத்து துன்பம்…

தொலை தூர நகரங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள்…

சட்டக் கல்லூரியிலும் மீறப்படுகிறது சட்டம் … நீதியை வகுப்பறையில் பேசினால் சஸ்பெண்ட் களத்தில் பேசினால் குண்டர் சட்டம் மீறியும் பேசினால் கொலை அதையும் மீறினால் எதையும் செய்…

பிஞ்சுப் பிள்ளையே வராதே வெளியே நெஞ்சம் முழுதும் நஞ்சு நிறைத்த வஞ்சகக் கூட்டம் வலம் வருகிறது உன் உடல் புசிக்க காவியை பூசிக்கொண்டு!