Browsing: கட்டுரைகள்

தேடல்கள், ஆய்வுகள், புது சிந்தனைகளின் ஒற்று மையங்கள் தான் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள். ஒரு நாட்டின் ஜனநாயக சமூக விழுமங்களுக்கு எந்த அளவு இடம் உள்ளது என்பதை…

இந்தியாவில் ‘தேவைக்கு அதிகமான ஜனநாயகம்’ இருப்பதுதான் இங்குச் சீர்திருத்தச் செயல்பாடுகளைச் செய்யத் தடையாக உள்ளது என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் புலம்பி மூன்று வருடமாகிறது.…

2013ஆம் ஆண்டு சிபிஎஸ்இ- ஆல் முன்மொழியப்பட்ட நீட் தேர்வு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் எதிர்ப்பால் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு…

கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ‘பிரிட்ஜ் யாத்ரா’ எனும் பேரணியை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக…

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதன் அரசியல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் மக்கள் அனைவருக்கும் பயனளிக்காத திட்டங்களைக் காட்டிலும் சமூகத்தின் ஒருசார் பிரிவினரின் குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்கள்…

இன்றைய காலத்தில் இணையம் என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அதற்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை ஏதும் கிடையாது எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இது…

பல்லாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த மணிப்பூரில் மெய்தேயி சமூகத்துக்கும், குக்கி கிறித்தவச் சமூகத்துக்கும் இடையே கடந்த மே 3ம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.…

வாழ்க்கையில் பணம்தான் எல்லாமே, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதும் கதாபாத்திரமான புலிப்பாண்டியும், அவரின் நண்பர்களும் தூத்துக்குடியில் சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்துவருகின்றனர். ஒருகட்டத்தில்…

2022 ஆண்டு அக்டோபர் 11 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டியர்பான் (Dear Born) நகரத்தில் வலதுசாரி அமெரிக்கர்கள் முஸ்லிம்களோடு இணைந்து போராடிய அற்புதம் நிகழ்ந்தது. பொதுவாக,…

21 ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக மாறிவிட்டது சமீபத்தில் நடந்த ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து. ரயிலில் பயணித்தவர்களில் குறைந்தபட்சமாக 270 இறந்திருக்கின்றனர் 1100க்கும்…