படத்த படமா எந்த ஆங்கில்ல வௌவால் மாதிரி தொங்கி பாத்தாலும் படமா கூட தெரியாத அளவுக்கு ஒரு குப்பை. விஜய் பண்ற ஸ்டண்ட்ஸ்லாம் பாலய்யா படத்துல வர்ற மாதிரியான ஒரு பீல். விஜய்யும் ஒன்னும் அவ்ளோ கியூட்டாலாம் இல்ல ஹீரோயின் வழக்கமான ஹீரோயின், காமெடி கொஞ்சம்னு என்னத்தையோ ஸ்க்ரிப்ட்னு எழுதி வச்சிருக்கான்.. எனக்கு என்ன ஒரு விஷயம் புரியலனா இத ஒரு ஸ்க்ரிப்ட்னு நெல்சன் சொல்லி விஜய் ஓகே பண்ணிருக்கான்னா விஜய்யோட சினிமா அறிவை நாம முழுக்க சந்தேகப்பட வேண்டிய எடத்துல தான் இருக்கோம். புரியாத இன்னொரு விஷயம் இந்த படத்துக்கு எதுக்கு தீவிரவாத கான்செப்ட்னு தான்.. இசுலாமிய வெறுப்புன்றது ரொம்ப அரத பழைய கான்செப்ட் அது சினிமாவுக்கு வேணா இருக்கலாம் ஆனா இன்னிக்கி வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து வேலைக்கு சேருற வரை ஒரு சாதாரண இசுலாமியர்கள் எத்தனை இன்னல்களை மறைமுகமா அனுபவிக்கிறது ஒரு பக்கம் இருக்க நேரடியாவே இன்னிக்கி…