Author: திருப்பூர் இப்ராஹீம்

“50 நாள் அவகாசம் கொடுங்கள் நான் செய்தது தவறு என்றால் என்னை உயிரோடு கொலுத்தி விடுங்கள்” என்று சினிமா பாணியில் அறைகூவல் விட்டார் நமது நாட்டின் பிரதமர். கடந்த 2016 நவம்பர் 16ஆம் தேதி, எந்தவித முன்னறிவிப்புமின்றி பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதத்திற்கு வரும் பணம் தடுப்பு, கள்ளச்சந்தை பணத்தை திரும்பப் பெறுவது என்ற இலக்குகளை எட்டவே இந்த துணிச்சல் மிகுந்த அறிவிப்பு என அறைகூவல் விடுத்தார் பிரதமர் மோடி. சிறுக சிறுக சேமித்த சேமிப்புகள் செல்லா காசாகிவிடக் கூடாது என்ற அச்சத்தினால், நெடுநேரம் காத்திருந்து, கால் கடுக்க வங்கிகளில் நின்ற சோகம் ஏழைகளும் நடுத்தர வர்கத்தினரையும் பெரிதும் வாட்டியது. வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் பணம் எடுக்க முடியும் எனவும், உடனடியாக பணம் தேவையெனில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் என்ற வகையில்…

Read More